வயிறு வலியால் துடித்த சிறுவனின் வயிற்றில் இருந்து மீட்க்கப்பட்ட பெருந்தொகையான புழுக்கள்!

வயிறு வலியால் அவதிப்பட்ட சிறுவனை மருத்துவமனையில் சேர்த்த நிலையில், வயிற்றிலிருந்து 1 கிலோ அஸ்காரிஸ் புழுக்கள் இருந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வயிறு வலியால் துடித்த சிறுவன் ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் 6 வயது சிறுவன் வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்டான். இதையடுத்து மருத்துவர்கள் சிறுவனை பரிசோதித்த பின்பு எக்ஸ்ரே எடுத்துள்ளனர். அப்போது சிறுவனின் சிறுகுடல் அடைக்கப்பட்டிருப்பதைக் கண்ட மருத்துவர்கள் உடனே அறுவை சிகிச்சை செய்வதற்கு முடிவு செய்தனர். வயிற்றில் இருந்த புழு … Continue reading வயிறு வலியால் துடித்த சிறுவனின் வயிற்றில் இருந்து மீட்க்கப்பட்ட பெருந்தொகையான புழுக்கள்!